சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ஆம் தேதி திறந்து வைக்கிறார். புதிதாக திறக்கப்படவுள்ள ஸ்டாண்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன், எம்எஸ்.தோனி போன்றோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#justin: சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டாண்டு…. மார்ச்-17 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்….!!!!
Related Posts
Breaking: யானை சின்னம்..! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ்… பகுஜன் சமாஜ் கட்சியின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்…?
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதாவது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் யானை சின்னத்தை தமிழக…
Read more“சதி செய்றோம்னு சொல்லிட்டு இப்ப மாத்தி பேசுவதா”..? பழனிசாமி பேசாம பல்டி சாமின்னு பேர மாத்திக்கலாம்… லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் சேகர்பாபு…!!!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலைத்துறை சார்பில் கோவில்களில் வசூலிக்கும் பணத்தை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சேகர்பாபு அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூட அறநிலையத்துறை…
Read more