நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
Related Posts
“சிவப்பு மஞ்சள் சேர்ந்தால் காவி உறுதியா?”… பெரியார் திடலில் தடையா?.. காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவும் அரசு.. திமுக தலைவர் கண்டனம்..!!!
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட வாகனப் பிரச்சாரத்திற்குத் திடீரெனத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளது. தங்களைச் சுயமரியாதை மற்றும் கொள்கைத் தலைவர்களின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் தவெக அரசு,…
Read more“18 முதல் 50 வயது உள்ளவரா நீங்க….?” உங்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அரசு சலுகை…. வெறும் ₹436 தான் கட்டணம்…. ஏழை, நடுத்தர மக்களுக்கு மோடி அரசின் ஆயுள் காப்பீட்டு திட்டம்….!!!
மத்திய அரசின் குறைந்த செலவிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டமான ‘பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா’, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 50 வயது வரை உள்ள, வங்கி அல்லது…
Read more