சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,374-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
தொடர்ந்து வரும் லாக்கப் மரணங்கள்… தவெக தலைவர் விஜயின் பிளான்…? வெளியான முக்கிய தகவல்….!!
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் விசாரணைக் கைதிகள் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் லாக்கப்பில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய்…
Read moreBreaking: புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான் குமார் நியமனம்… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தன்னுடைய அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கெண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புதிய பாஜக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய அமைச்சராக ஜான்…
Read more