சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,383-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…! தங்கம் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“99 மைல் வேகத்துல வந்தாலும் சிக்ஸர் தான்டா” உலக பெஸ்ட் பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்ஷி…. பாராட்டி தள்ளிய அலஸ்டையர் குக்….!!
நடந்து முடிந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், யாரும் எதிர்பாராத விதமாக 237 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் 72 சிக்ஸர்களுடன் 776 ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு கேப்’ வென்ற 15 வயது இளம் புயல் வைபவ் சூரியவன்ஷியை, உலகிலேயே மிகச்சிறந்த…
Read more“யாராச்சும் லஞ்சம் கேட்டா தைரியமா சொல்லுங்க” – சார் பதிவாளர் ஆபிஸில் அமைச்சர் லோகேஷ் திடீர் விசிட்…. வைரலாகும் வீடியோ….!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விசிட் அடித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திற்குள் நுழைந்த அமைச்சர், அங்கே டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் செய்வதற்காகக் காத்திருந்த பொதுமக்களை…
Read more