பாமக தலைவர் நிறுவன ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. இருவரும் அமர்ந்து பேசினால் சுமூகமான தீர்வு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் இனிமேல் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது எனவும், தனது இனிஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என மறைமுகமாக கூறியிருந்தார். இது பாமக நிர்வாகிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாமக நிறுவனர் ராமதாஸின் கண்டிப்பை மீறி பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரை தனது பெயருக்கு பின்னால் குறிப்பிட்டுள்ளார். இதோ முழு அறிக்கை….