தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார்.
குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!
Related Posts
“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!
திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…
Read more“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…
Read more