தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…
Read more