IND VS PAK: வாழ்வா? சாவா? போட்டி…. இன்று பரம எதிரிகளின் அசுர ஆட்டம்…. வெல்லப்போவது யார்..??
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…
Read more