“காவியா மாறனின் மனதை சுக்குநூறாக உடைத்த நிக்கோலஸ் பூரன்”… ரசிகர்களை கலங்க வைத்த புகைப்படங்கள்…!!!
ஐபிஎல் 2025 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றார். ஆரம்ப ஆட்டத்தில் இஷான் கிஷன் சதம் அடித்து SRH அணியை வெற்றியுடன் தொடக்கமளிக்கச் செய்தபோது, காவ்யா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.…
Read more