“உஷாரய்யா உஷார்”..? வாட்ஸ் அப்பில் அரங்கேறும் புதுவகை போட்டோ மோசடி… தப்பி தவறி கூட இதை செஞ்சுறாதீங்க…. எச்சரிக்கை…!!
இன்றைய காலகட்டத்தில்ஆன்லைன் மோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெரியாத நபர்களிடமிருந்து வரும் புகைப்படங்களை கிளிக் செய்தால், அது உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய அளவுக்கு…
Read more