10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!!
மத்திய அரசின் கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL – Mineral Exploration and Consultancy Limited) 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 108 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்ச்சி…
Read more