தாயுடன் நடந்து சென்ற சிறுமி…! ஆடையை கடித்து இழுத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதற வைக்கும் வீடியோ….!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலரம்பாக்கம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற இரண்டரை வயது பெண் குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை…
Read more