“எனக்கு ஒரு குடும்பம் இல்ல”… எத்தனை நாள் புலம்பியிருப்பேன் தெரியுமா… ஆனால் இப்ப வனிதாவால் என் வாழ்க்கையே மாறிடுச்சு… கண் கலங்கிய நடிகை ஷகிலா..!!!
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி நடித்துள்ள ‘மிஸஸ் & மிஸ்டர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் கதையின் நாயகியாகவும் வனிதா நடித்துள்ளார். அவரின் வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.…
Read more