“எங்களை அடிச்சி அசிங்கமா பேசுனாரு” மருத்துவமனையில் நீதிபதியின் மகன்… பிக்பாஸ் பிரபலத்தின் மீது பரபரப்பு புகார்..!

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் தர்ஷன். இவர் 2022 ஆம் வருடம் வெளியான கூகுள் குட்டப்பா படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த நிலையில் தர்ஷன்…

Read more

அன்னைக்கு சுப்மன் கில்லை காயப்படுத்தி “ஓவர் சீன் போட்டீங்களே”… இப்போ என்னாச்சு..? அப்ரார் அகமதுவை கிழித்தெடுத்த ரசிகை..!!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது. 293 ரன்கள் இலக்கை நோக்கி பதில்வீச்சில் இறங்கிய பாகிஸ்தான், தொடக்க வீரர்களின் கடும் வீழ்ச்சியால் 208 ரன்களுக்குள் ஒட்டுமொத்தமாக சுருண்டது. ஃபஹீம் அஷ்ரஃப் …

Read more

என் வாழ்க்கையில் 1 ரூபா கூட கடனா வாங்கல… அண்ணனுக்கு என்னால் உதவ முடியாது… உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு பதில்..!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகரமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது, இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரும்…

Read more

பணத்துக்கு ஆசைப்பட்டா அட்ஜெஸ்ட்மென்ட் செய்யணும்… ஆனா என்னை யாருமே தொட முடியாது… நடிகை மிருணாளினி ரவி கூல் பேச்சு..!!

சமீப காலமாகவே சினிமா என்றாலே பட வாய்ப்புக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் பேச்சு தான் அதிகம் வருகிறது .சமீபத்தில் கூட அர்ஜுன் ரெட்டி படப்புகழ் நடிகை ஷாலினி பாண்டே ஒரு பேட்டியில் நான் உடைமாற்றம் போது கேரவனுக்குள் திடீரென்று இயக்குனர்…

Read more

நல்லா இரும்மா..! நடிகை ஓவியா வெளியிட்ட சந்தோஷமான செய்தி… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!!

தமிழில் களவாணி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகும் மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மதயானை கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்து வந்தார். பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதையடுத்து…

Read more

என்ன செய்யுறது..? 50% வொர்கவுட், 50 % புலம்பல்… நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்ட வீடியோ… பரிதாபப்படும் ரசிகர்கள்..!!

மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி பிறகு தமிழ் பக்கம் வந்தவர்தான் மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.…

Read more

“தியேட்டர்ல இவங்களை பார்த்தாலே கோவம் வரும்”… என்ன Habit இது..? இயக்குனர் அருண்குமார் வேதனை..!!

சித்தா படம் இயக்குனர் அருண்குமார். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான படம் வீரதீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டபலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு…

Read more

“ஒரே மேடையில் நடிகர் திலீப்புடன் வாழைப்பட நடிகை”… நெட்டிசன்களை டென்ஷன் ஆக்கிய வீடியோ… அப்படி என்னதான் நடந்துச்சு..?

மலையாள நடிகர் திலீப் உடன் நடிகைகள் நிகிலா விமல் மற்றும் டியானா ஹமீத் ஆகியோர் கத்தாரில்  நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் மேடையில் இணைந்து நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோவில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்திலிருந்து “கர்த்தாவே நீ கற்பிச்ச போல்” என்ற பாடலுக்கு மூன்று…

Read more

“அடடா என்னையே ரசிகனா ஆக்கிட்டாரே” சுனில் காவஸ்கருக்கு அடுத்து இந்த தமிழ்நாட்டு வீரர் தான்… பாராட்டி தள்ளிய நவ்தோஜ் சிங் சித்து…!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக  குஜராத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சூழலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கடந்த மூன்று போட்டிகளில் முறையே…

Read more

சொதப்பும் பேட்டிங்க்…! இளம் வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய CSK..? ஒருவழியா நல்ல முடிவு எடுத்துட்டாங்கப்பா..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வரு கின்றது. பேட்டிங். பவுலிங். பீல்டிங் என அனைத்தையுமே சொதப்பி வருகிறது. குறிப்பாக ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லாமலே தவித்து…

Read more

“அரசியலில் பகை, சினிமாவில் சமரசம்” ஜனநாயகன் பட சாட்டிலைட் உரிமையை வாங்குகிறாரா கலாநிதி..? வெளியான தகவல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருடைய 69 ஆவது படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் மேனன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து…

Read more

“இதுவே முதல்முறை” 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் நடந்த சுவாரசியம்… என்னனு பாருங்க…!!

2011 ஆம் வருடம் இந்தியா இலங்கை வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பத்தாவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஆனது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து…

Read more

“பயிரானது உன் நினைவுகள்” மகனை இழந்து வாடும் நண்பன் பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன்… கண்ணீர் வரவைக்கும் காட்சி…!!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இந்த துக்கத்திலிருந்து பாரதிராஜா மீளாமல் இருக்கிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் நீண்டகால நண்பரும் , திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் . சமீபத்தில் துக்கத்தில் இருக்கும்தனது நண்பர்…

Read more

டான்சிங் ரோஸ்..! பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வானை கலாய்த்த பிரபல நடுவர்… வைரல் வீடியோ..!!

பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் முதலில் நடந்த டி20 நியூசிலாந்து அணியானது 4- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஒரு நாள் தொடரில் இரண்டு அணிகளும்…

Read more

“முதல்முறை இங்கு நீயின்றி” என்னால முடியலடா..!! உணர்ச்சிவசப்பட்ட சிராஜு… “பரவால்ல விடுடா” கண்ணை காட்டிய கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நேற்றைய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதின. குஜராத் அணி ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜூக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக ஆர்சிபி அணி பேட்டிங்க் செய்தபோது…

Read more

ஆதரவற்ற குழந்தைகளுக்காக தமிழக அரசின் சூப்பர் திட்டம்… இதுல இவ்ளோ சலுகை இருக்கா..? இதோ முழு விவரம்..!!!

மத்திய மாநில அரசுகள் ஏழை, எளிய மக்களை நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் “சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.…

Read more

இன்ப அதிர்ச்சி..! “தங்கத்தின் விலை ரூ.3000 வரை குறையும்” அமெரிக்க பங்குசந்தை நிபுணர் அதிரடி தகவல்…!!!

நாடு முழுவதும் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கலவையில் உள்ளார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம்…

Read more

கிராமப்புற மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..! இனி இ-சேவை மையங்களிலும்… தமிழக போக்குவரத்துத்துறை மாஸ் அறிவிப்பு..!!

பொதுவாக வெளியூருக்கு செல்ல நினைக்கும் மக்கள் முதல் விருப்பம் ரயில் என்றால் அடுத்தது பேருந்து தான். ஆனாலும் ஆம்னி தனியார் பேருந்துகளில் செல்வதற்கு கட்டணம் அதிகமாக இருப்பதன் காரணமாக அரசு உதவி பேருந்துகளில் தான் மக்கள் பயணம் செய்ய விருப்பம் காட்டி…

Read more

திருமணத்திற்கு ரூ.2.50 லட்சம் கொடுக்கும் மத்திய அரசு திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

மத்திய, மாநில அரசுகள் திருமணத்தின்போது நெருக்கடியை சந்திக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்தை கொண்டு பல்வேறு திருமண உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் நாட்டில் சாதி மறுப்பு கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வரும் திட்டம்…

Read more

நான் ரெனால்டோவின் ரசிகன் அதனால் தான்… ஆட்டநாயகன் விருது வென்ற பின் மனம் திறந்த முகமது சிராஜு..!!

நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது வென்றது. மூன்று விக்கெட் வீழ்த்திய  முகமது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு…

Read more

பெண்களின் திருமணத்திற்கு “ரூ.50,000, 1 பவுன் தங்கம்”… தமிழக அரசின் இந்த திட்டம் தெரியுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..!!

தமிழக அரசு சார்பாக பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுடைய முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் திட்டம், மகளிர் இலவச பேருந்து திட்டம் என பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஆதரவற்ற பெண்களின்…

Read more

“இனி சீரியல்களில் நடிக்க கூடாது”… நடிகை ரவீனாவிற்கு ரெட் கார்டு…? நடந்தது என்ன..??

விஜய் டிவியில் மௌனராகம் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீனா தாஹா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியின் சிந்து பைரவி என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவர்…

Read more

IPL 2025: ஷாக்..! ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் ரியான் பராக்..? வெளியான முக்கிய காரணம்..!!

IPL தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி அல்லது இரண்டு போட்டிகளை தோல்வியடைந்து சென்னை அணியுடனானபோட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தற்போது ரியான் பராக் செயல்பட்டு வருகிறார்.  2021 ஆம் வருடம் முதல்…

Read more

2011இல் சூப்பர் ஹிட் படம்… 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…. ஹாட்ரிக் கொடுக்குமா..??

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா. 2011 ஆம் வருடம் சிறுத்தை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். கார்த்தி , தமன்னா நடித்த இந்த படம் செம ஹிட் அடித்தது. இதனையடுத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற தொடர்…

Read more

கடைசி ஆசையை சொல்லி… இறக்கும் முன் “வீட்டை பிரபல நடிகருக்கு உயில் எழுதி” வைத்த ஹுசைனி… யாருக்கு தெரியுமா..?

பிரபல நடிகரும் வில்வத்தை பயிற்சியாளருமான ஹுசைனி  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார். பத்திரி படத்தில் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக நடித்தது அவர்தான். இவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது நான் இன்னும்…

Read more

APPLYNOW: சென்னை மாநகராட்சியில் 345 காலிப்பணியிடங்கள்… டிகிரி, 12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழக அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Greater Chennai Corporation பணி பெயர்: பல்வேறு பணியிடங்கள் பணியிடங்கள்: 345 விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04. 2025…

Read more

ரஜினியை பலமுறை திட்டியிருக்கேன் ஆனால் அவர்…பாரதிராஜா சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

தமிழ் சினிமாவில் 40 வருடத்திற்கும் மேலாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் . இவர் நடிப்பின் வெளிவந்த படம் வேட்டையன் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது கூலி படம் வெளியாக உள்ளது. இதனை…

Read more

10 ஆம் வகுப்பு முடித்தோருக்கு… விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலை… மாதம் ரூ.81,000 வரை சம்பளம்..!!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Light Vehicle Driver-A, Assistant, Heavy Vehicle Driver-A, Cook காலிப்பணியிடங்கள்: 16 வயது வரம்பு: 18 முதல் 35…

Read more

மாதம் ரூ.1,50,000 சம்பளம்… தமிழ்நாடு அரசில் அருமையான வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி..!!

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுச் செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . பணி:குழு தலைவர் , துறை நிபுணர்கள் காலிப்பணியிடங்கள்: 9 கல்வித்தகுதி:  குழு…

Read more

“என்னை விட்டுருங்கடா” கட்டத்தில் செல்லப்பட்ட “டூபிளசிஸ் கழுத்தில் துப்பாக்கி”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

டெல்லி கேபிடல்ஸ் அணி மைதானத்தில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டூபிளசிஸ் உட்கார்ந்து இருக்கிறார். அவருடைய கழுத்தில் தூக்குக் கயிற்றை கட்டி இறுக்கி மிரட்டும் தோனியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவருக்கு…

Read more

கேட்கவே அருவருப்பா இருக்கே..! பாம்புவின் விந்தணுவை குடிக்கும் பிரபல நடிகை…. அதிர வைக்கும் காரணம்..!!

அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெசிகா சிம்ப்சன், தனது நல்ல குரல்வளத்தின் ரகசியம் பாம்பு விந்து என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீலில், சிம்ப்சன் தனது குரல் திறனை மேம்படுத்த சிரப் போன்ற சப்ளிமெண்ட்…

Read more

அடப்பாவிங்களா.? நான் சிவனேனு தாண்டா இருந்தேன்… கோலியின் ரசிகர்களால் சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர்..!!

ஐபிஎல் 2025 போட்டியில் பந்து வீச்சாளர் அர்ஷத் கான் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததை அடுத்து, விராட் கோலியின் ரசிகர்கள் நடிகர் அர்ஷத் வார்சியின் இன்ஸ்டாகிராமில் தவறுதலாக கருத்துகளை வெளியிட்டனர். ஏப்ரல் 2 புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில்…

Read more

“நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே” புதிய காதலியை காட்டிய ஷிகர் தவான்… இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ..!!

முன்னாள் இந்திய ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் 2023 அக்டோபரில் தனது மனைவி ஐஷா முகர்ஜியுடன் விவாகரத்து பெற்றார். தன் மகன் ஜோராவரை கவனிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். காணொளி அழைப்புகள் மூலம் மட்டுமே சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதித்துள்ள போதிலும், அவர்…

Read more

தமிழக மக்களே..! வரும் சனிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க… “ஒருநாள் மட்டுமே” மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெறும் ஒருநாள் சிறப்பு முகாமில் மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின்…

Read more

மின் கட்டணம் வசூலில் அமலாகும் புதிய விதிமுறை… அமலாவது எப்போது..? வெளியான மிக முக்கிய தகவல் ..!!

தமிழகத்தில் மட்டும் மொத்தம் மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின் வாரியமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து அதற்கான கட்டணத்தை வசூல் செய்து வருகிறது .குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை  செலுத்தாத…

Read more

விவாகரத்திற்கு பின் “பிரபல பாடகியோடு” ஹர்திக் பாண்டியா நெருக்கம்..? யார் அந்த கேர்ள் பிரண்ட்..??

2020ஆம் ஆண்டில் நடாஷாவுடன் திருமணம் செய்த ஹர்திக், அண்மையில் விவாகரத்து செய்ய தீர்மானித்தார். இவர்களது மகன் அகஸ்தியா பிறந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக்கான சூழ்நிலைகள் மிகவும் கடுமையாக இருந்தன. தங்களின் விவாகரத்து குறித்து ஹர்திக் பாண்டியா, நானும் நடாஷாவும்…

Read more

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் கட்டண சலுகை… இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? முழு விவரம் இதோ..!!

தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பெண்களுடைய பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்காக பதிவு கட்டணம் ஆனது ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  10 லட்சம்…

Read more

1 லட்சமா..? “ஒத்த ரியாக்ஷனில்” ஒரே நாளில் வைரலான CSK ரசிகை… திடீர்னு சோஷியல் மீடியாவில் நடந்த சம்பவம்….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் பொழுது தோனி ஆட்டம் இழந்தார். அந்த நேரத்தில் ரியாக்சன் செய்த சென்னை அணியின் ரசிகை ஒருவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆகியுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. சென்னை…

Read more

என்னோட ரோல் தான் மாறிருக்கு… ஆனா என் மனநிலை மாறல… ரோஹித் ஷர்மா ஓபன் டாக்..!!

ஐபிஎல் சீசன் 15 வது தொடர்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணியானது இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு…

Read more

காந்தாரா சாப்டர்-1 தள்ளிப் போகிறதா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ… என்ன தெரியுமா..??

கடந்த 2002 ஆம் வருடம் ரிஷப் செட்டி  நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு காந்தாரா சாப்டர் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது…

Read more

அம்மாடியோ..! சண்டையில் வரிஞ்சிக்கட்டும் “96” பட நடிகை… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

நடிகை கௌரி கிஷன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் 2018 ஆம் வருடம் வெளியான விஜய் சேதுபதியின் 96 படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து மார்க்களி என்ற மலையாள படத்தில் நடித்தார். பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சிறிய…

Read more

திரிஷா என் தோழியல்ல… “Friend” என்ற வார்த்தையை அவங்களுக்கு யூஸ் பண்ண மாட்டேன்… ஒரே போடாய் போட்ட நடிகை நயன்தாரா..!!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருடைய இடத்தை தற்போது த்ரிஷா பிடித்துவிட்டார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை திரிஷா தான். படம் ஒன்றுக்கு 12 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதனால் திரிஷா ,நயன்தாரா ரசிகர்கள்…

Read more

படவாய்ப்பு இல்லன்னா என்ன..? முக்கிய சீரியலில் நடிக்கும் வைரல் பெண் மோனாலிசா..? வெளியான தகவல்..!!

மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று பிரபலமானவர்தான் காந்த கண்ணழகி மோனலிசா.  இவருடைய வைரலாகி வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து பாலிவுட் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் தற்போது மோனாலிசாவுக்கு…

Read more

மன்னராட்சி முதல்வரேன்னு ஸ்டாலினை விளாசிய விஜய்…. ஆனாலும் பீஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ்… ஏன் தெரியுமா..??

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் வருடம் வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தில் வீரராகவன் ஆக விஜய் நடித்திருந்தார். இந்த நிலையில் வீரராகவனின் லுக் டெஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: புதிய பயனாளிகள் எப்போது விண்ணப்பிக்கலாம்..? இதோ சூப்பர் நியூஸ்..!!

தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது .இது திட்டத்தில் இணையும் பெண்கள் ஆண்டு…

Read more

“இனி இந்த Ghibli புகைப்படம் வேண்டாம்” அவங்க பாவம்… காரணத்தோடு வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் முத்துக்குமரன்..!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த வருடம் அக்டோபர் மாதம் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வானார். அவருக்கு வெற்றி கோப்பையுடன் 40,50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது…

Read more

இனியும் அஸ்வினை நம்பினால் சரிப்பட்டு வராது… திடீர் முடிவு எடுத்த தோனி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஏழு வருடங்களுக்கு பிறகு அஸ்வின் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் மூன்று போட்டிகளில் மொத்தமே மூன்று விக்கெட்டுகளை தான் எடுத்தார். இது அணிக்கு பெறும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மற்ற இரண்டு ஸ்பின்னர்களான…

Read more

குஷ்பூ, நமீதாவை தொடர்ந்து… நடிகை சமந்தாவிற்காக கோவில் கட்டிய தீவிர ரசிகர்…!!

தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோயின்களான குஷ்பூ, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் குஷ்பூக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ்…

Read more

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு… 65 வயதில் காலமான பிரபல ‘பேட்மேன்’ நடிகர்.. பெரும் சோகம்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 1984ஆம் வருடம் வெளியான உளவு படமான “டாப் சீக்ரெட்” என்ற படத்தின் மூலமாக இவர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பேட்மேன் பாரெவர் என்ற படத்தில்…

Read more

ரொம்ப தப்பு பண்ணீட்டிங்க தம்பி… கடுப்பான IPL நிர்வாகம்… திக்வேஷ் ரதிக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!!

ஐபிஎல்லின் 13 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா  ஆடியபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சு மூலம் விக்கெட்டை கைப்பற்றினர்.…

Read more

Other Story