இந்த ஆண்டு இந்தியாவில்… ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இது தனது ஸ்மார்ட் போன் சீரிஸ் 16, கம்ப்யூட்டர், ஐஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் ஆகியவற்றை ஆண்டுதோறும் செப்டம்பரில் அறிமுகம் செய்வது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்…

Read more

பிக் பாஸுக்கு வந்தால் விஜய் சேதுபதி அதுக்கு ரெடியா இருக்கணும்… விசித்ரா கொடுத்த அட்வைஸ்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசன்களை கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இப்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை பிரபல நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த…

Read more

90’ஸ் கனவு நாயகி… மீண்டும் விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை… குஷியில் ரசிகர்கள்…!!

பிரபல நடிகரான விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்ததாக ஹச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில்…

Read more

அடேங்கப்பா.. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கடந்த சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகிவிட்டார். அவருக்கு…

Read more

மாஸ் காட்டும் தனுஷ்… புதிய சாதனை படைத்த கோல்டன் ஸ்பேரோ பாடல்…!!

பிரபல நடிகரான தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம்…

Read more

அவசர சிகிச்சை பிரிவில் வேலை… போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்…

Read more

மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர்…

Read more

எங்க சைடும் ஆள் இருக்கு.. காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மல்யுத்த வீராங்கனையை களமிறக்கி ஆம் ஆத்மி..!!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி சார்பில் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது வரை ஆம் ஆத்மி…

Read more

மசூதி அருகே ஆக்கிரமிப்பு… இந்து அமைப்பினர் போராட்டம்… போலீஸ் நடவடிக்கை…!!

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் இருக்கும் சஞ்சௌலி என்ற இடத்தில் ஒரு மசூதி அமைந்துள்ளது. அங்குள்ள மசூதியை ஒட்டி கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்து அமைப்பினர் சட்ட விரோதமாக கட்டுமான பணி நடைபெறதாக கூறி அதனை இடிக்க வேண்டும்…

Read more

விஜயின் அரசியல் கட்சியுடன் பாஜக கூட்டணியா…? விளக்கம் அளித்த மத்திய இணை அமைச்சர்…!!

மத்திய இணை மந்திரி எல்.முருகன் திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள கிராமங்கள் நகரங்கள் என ஒவ்வொரு தெரு முனையிலும் விநாயகரை வைத்து வழிபடுகிறோம். தமிழகம் ஆன்மீக பூமி. இங்கு…

Read more

வந்தே பாரத் ரயில் ஜன்னலை சுத்தியலால் உடைத்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!

பாஜக நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் வாலிபர் ஒருவர் சுத்தியலை வைத்து வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைக்கிறார். அந்த காட்சிகள்…

Read more

பா.ஜ.க இருக்கும் வரை அந்த விஷயத்தில் தலையிட முடியாது.. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!!

அமெரிக்காவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இட ஒதுக்கிடை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சமூக வலைதள…

Read more

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா..? கவலைப்படாதீங்க.. ஆன்லைனில் பெற எளிமையான வழி..!!

நமது நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு பலவகையான மானியங்களை கொடுக்கிறது. அந்த மானியங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். ரேஷன் கார்டை சுலபமாக ஆன்லைனில் டவுன்லோட் செய்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 1. முதலில் அதிகாரப்பூர்வமாக TNPDS…

Read more

“குழந்தை தருகிறேன்”.. பாப் பாடகியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இப்போது இருக்கும் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகின்றனர். உலகப் புகழ்பெற்ற பாப் பாடியாக…

Read more

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதுவுக்கு எதிராக போராட்டமா…? சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, பட்டியலினத்திலிருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி அவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அப்படியே…

Read more

ரசிகர் மன்ற பொது செயலாளரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான மகாராஜா திரைப்படம் 100 கோடி ரூபாய் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நெட்பிளிக்சில் அதிகமாக பார்க்கப்பட்ட திரைப்படம்…

Read more

விஜய் சேதுபதியுடன் இணையும் திரிஷா..? இயக்குனர் பிரேம்குமார் கூறிய தகவல்..!!

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு 96 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கினார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரசிகர்கள் 96 திரைப்படத்தின்…

Read more

உலகில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள்.. பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்தியா.. அதிர்ச்சி தகவல்..!!

இபிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியானது. அதில் இந்தியா பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது தெரியவந்துள்ளது.…

Read more

  • September 11, 2024
எனக்கு டிவி வேணும்.. நடிகர் தர்ஷன் மனு தாக்கல்.. சிறை அதிகாரிகள் முடிவு..!!

ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக  நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட தர்ஷனுக்கு சொகுசு வசதி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் அவரை பெல்லாரி சிறைக்கு மாற்றினர். கடந்த சில நாட்களுக்கு…

Read more

  • September 11, 2024
அடப்பாவிங்களா.. இப்போ கூட விட மாட்டிங்களா.. போலீஸ் கண்முன்னே மதுபாட்டிலை அள்ளி சென்ற மது பிரியர்கள்… வைரலாகும் வீடியோ..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ஜேசிபி எந்திரம்…

Read more

புது பிசினஸில் களமிறங்கிய துபாய் இளவரசி… அதன் பெயரும் DIVORCE-ஆ..? வைரலாகும் போஸ்ட்..!!

துபாய் ஆட்சியாளரின் மகள் ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம். கடந்த ஜூலை மாதம் ஷைக்கா இன்ஸ்டாகிராமில்  தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்வதாக…

Read more

3000 சீக்கியர்கள் படுகொலை… சொந்த வரலாறை மறைத்து விட்டு ராகுல் காந்தி பேசுவது… கொந்தளித்த பாஜக..!!

காங்கிரஸ் எம்.பியும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அடுத்தடுத்து உரை நிகழ்த்தி வருகிறார். அவர் கூறிய கருத்துக்கள் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது, இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன்…

Read more

ஜெய் பீம் படத்தை தொடர்ந்து உண்மை சம்பவத்தை கையில் எடுக்கும் ஞானவேல்… வெளியான தகவல்…!!

பிரபல இயக்குனரான ஞானவேல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு…

Read more

“எப்படி இருந்த மனுஷன்..” 90’S ஃபேவரிட் WWE வீரர் படிஸ்டாவா இது..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் ஷோ WWE. அந்த நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டேவ் படிஸ்டா எவ்வளவு வலியையும் தாங்கிக் கொள்வதில் தேர்ந்தவராக இருந்து மக்களிடையே பிரபலமானார். இந்த நிலையில் ஹாலிவுட் திரைப்படங்களிலும்…

Read more

4 ஆண்டு பதவி காலத்தில் 532 நாட்கள்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். குடியரசு கட்சியின்…

Read more

ஐபிஎல் அணியின் “Blank Cheque” ஆஃபரை நிராகரித்த ராகுல்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா..?

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் செயல்பட்டதால் அவரால் ஐபிஎல் அணியில் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலக…

Read more

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா..? முன்பதிவு தொடக்கம்.. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு..!!

சென்னையிலிருந்து சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். அதில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வது வழக்கம். சுமார் 120 நாட்களுக்கு முன்னரே பயணிகளின் வசதிக்காகவும்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில்… முதல்வருக்கு போட்டோஷூட் முக்கியமா..? கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சமூகவலை பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திமுக அரசின் ஆட்சி காலத்தில் தினமும் தலைப்பு…

Read more

“மெய்யழகன் படத்தின் அறிவிப்பை பார்த்து வியக்கிறேன்”.. நாம் தமிழர் கட்சி சீமான் வெளியிட்ட அறிக்கை..!!

இயக்குனர் பிரேம் குமார் நடிகர் கார்த்தி 27-வது படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு மெய்யழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா ராஜ்கிரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட்…

Read more

பல வருடங்களுக்கு பிறகு ரஜினியும், கமலும்… நடிகர் சங்கத்திற்காக எடுத்த முக்கிய முடிவு…!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை வகித்தார் பொதுச் செயலாளர். விஷால், துணைத் தலைவர் கருணாஸ், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.…

Read more

ஓடிக்கொண்டிருந்த போதே இரண்டாக பிரிந்த ரயில்.., வெடி சத்தத்தால் அலறிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

மகத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை பீகாரின் துனிக்கஞ்சி மற்றும் ரகுநாத் போர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் S-6, S-7 ஆகிய பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு உடைந்தது. ரயில் ஓடிக்கொண்டிருந்த போது இரண்டு பகுதிகளாக பிரிந்ததால்…

Read more

ச்சீ இப்படியா பண்ணுவாங்க..? ரொட்டியில் எச்சில் துப்பிய நபர்.. வைரலாகும் வீடியோ..!!

கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. தந்தூரி ரொட்டியை தயாரிக்கும் போது ஒருவர் அதில் எச்சில் துப்பியதாக தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஒரு நபர் தந்தூரி அடுப்பில் வைப்பதற்கு முன்பு…

Read more

மகாவிஷ்ணு என்ன தீவிரவாதியா..? யார அனுமதியோடு அவர் பள்ளிக்கு வந்தார்..? சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான்..!!

பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகாவிஷ்ணு சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றின் செயல் சிக்கினார். அவர் மூடநம்பிக்கை விஷயங்களையும் அறிவியலுக்கு புறமான விஷயங்களையும் பேசி உள்ளார். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

33 நிபந்தனைகளுடன் விஜய் அரசியல் கட்சி மாநாட்டுக்கு அனுமதி.. என்னென்ன தெரியுமா..?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. வருகிற 23ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்…

Read more

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இல்லாமல் பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம்.. விஞ்ஞானிகள் ஆய்வு..!!

கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்றனர். அவர்கள் எட்டு…

Read more

சகோதரியால் வந்த சண்டை… கணவரின் கொடூர செயல்… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள எலிகள் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

டன் கணக்கில் சிக்கிய பொருள்.. வசமாக சிக்கிய இருவர்.. தனிப்படை போலீஸ் அதிரடி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சட்டவிரோதமான செயல்கள் நடக்காத பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வன் கிரி என்பவர் குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் ராஜஸ்தான்…

Read more

காதலனுடன் தப்பிக்க முயன்ற இளம்பெண்.. மகளை தடுத்து நிறுத்த போராடிய தாய்.. பஸ் ஸ்டாப்பில் நடந்த சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நூற்பாறையில் தஞ்சாவூர் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனது தாயுடன் ஊருக்கு செல்வதற்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஒரு கார்…

Read more

வீடியோ காலில் இருந்த கணவர்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு உளிமாவு பகுதியில் ஸ்ரீஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான நாள் முதலே ஸ்ரீஹரி தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.…

Read more

  • September 8, 2024
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு.. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் கொடியும், கொடி பாடலும் சமீபத்தில் தான்…

Read more

தாயுடன் சேர்ந்து அண்ணனை அடித்து கொன்ற வாலிபர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பிளாக்கதடம் மலைப் பகுதியில் படுகாயங்களுடன் வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த அகில்பாபு என்பது தெரியவந்தது. முன் விரோதத்தால் அகில் பாபு…

Read more

காமெடியனாக இருந்தவர் பேச்சாளராக மாறியது எப்படி..? சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு யார் தெரியுமா…?

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு என்பவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் இருந்து பலரும்…

Read more

செல்போன் பயன்படுத்தினால் மூளை புற்று நோய் வருமா..? ஆய்வில் வெளியான தகவல்..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என பலரும் பேசுகின்றனர். இது மட்டும் இல்லாமல் மூளை புற்றுநோய் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மற்றும்…

Read more

ஆம்புலன்ஸில் பாலியல் சீண்டல்… பெண்ணின் கணவரை கொலை செய்த டிரைவர்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை செலவை சமாளிக்க முடியாத மனைவி தனது கணவரை தனியார் ஆம்புலன்ஸில் வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து…

Read more

ஆளுநரிடமிருந்து ஹெச்.ராஜாவுக்கு… மூடநம்பிக்கை குறித்த பேச்சை எச்சரிக்கும் சு.வெங்கடேசன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கி வரும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியாகி…

Read more

ஒரு கையில் மகள்.. மற்றொரு கையில் பார்சல்.. சோமாட்டோ டெலிவரி பாயை பாராட்டிய ஸ்டார்பக்ஸ் மேலாளர்..!!

புதுடெல்லி கான் மார்க்கெட் பகுதியில் ஸ்டார்பக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடை மேலாளரான தேவேந்திர மெஹ்ரா என்பவர் கையில் மகளுடன் சொமாட்டோ டெலிவரி பணியை செய்து வரும் சோனு என்பவரை பாராட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புதுடெல்லி…

Read more

வேலைக்கு சென்ற பெண் அதிகாரி… விமான நிலையத்தில் கிடந்த சடலம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தில் நிர்மலா என்பவர் தொலைபேசி எண்ணப்பக கண்காணிப்பாளராக வேலை பார்த்திருந்தார். இவர் உள்நாட்டு முனைய பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். நேற்று காலை மற்றொரு பெண் அதிகாரி…

Read more

பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த பெற்றோர்..? பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. கடந்த…

Read more

விஜயை கண்டு பயப்படுகிறதா திமுக..? முதலமைச்சருக்கு அது தெரியவில்லை.. நயினார் நாகேந்திரன் பேட்டி..!!

திருநெல்வேலியில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார்  நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுகவினர் மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து போர் கொடி தூக்குகிறார்கள். ஆனால் அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு…

Read more

  • September 7, 2024
எம்மாடியோ.. கொடிய விஷமுள்ள நாகப்பாம்பை செல்ல பிராணியாக வளர்க்கும் கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பாம்பை பார்த்தாலே நாம் 10 அடி தள்ளி தான் நிற்போம். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செல்லப்பிராணி போல பாம்பை வளர்ப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் ஷெட்பால் கிராமத்தில் ஒரு…

Read more

Other Story