முதல்வரோட சமோசாவ காணல…! யாருதான் சாப்பிட்டாங்க… தீவிர விசாரணை நடத்தும் சிபிஐ….!!

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு சமீபத்தில் பிரபல ஓட்டலில் இருந்து வந்த சமோசாக்கள் அவரது பாதுகாப்பு குழுவினருக்கு வழங்கப்பட்டது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பாஜக இதை கிண்டலடித்துள்ளது. இந்த விவகாரம்…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இனி இது கட்டாயம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உதகை, கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு இ பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் கொடைக்கானலில்…

Read more

“உங்க கனவு பலிக்காது மிஸ்டர் எடப்பாடி…” விஜயுடன் கூட்டணியா…? அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்…!!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். அவரது பேச்சுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அவர் திமுக மற்றும் பாஜக…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்…” மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள்…. தவெக தலைவர் விஜயின் டிரீட்…!!

விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்க உள்ளார். சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அடுத்த வாரம்…

Read more

BREAKING: முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…!!

முன்னாள் எம்எல்ஏவும் திமுகவின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ்(66) மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரது உயிர் பிரிந்தது.

Read more

கொடூரம்…! மரத்தடியில் அமர்ந்திருந்த தந்தை… தேடி சென்ற மகன் குத்தி கொலை… பரபரப்பு சம்பவம்…!!

வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் தனது மகன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை ஆறுமுகம் (45) மகன் முத்துசாமியை (25) கத்தியால் குத்தி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து…

Read more

“இது டுபாக்கூர் சரக்கு….” எனக்கு 2 பிள்ளைகள் இருக்காங்க…. தலைக்கேறிய போதையில் புலம்பிய குடிமகன்…!!

கடலூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றின் முன், ஒரு குடிமகன் மதுவின் தரத்தைப் பற்றி ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், பச்சை கலர் சிம்பல் இருந்தால்தான் தரமான மது கிடைக்கும் என்று கூறிய அவர், “இது…

Read more

அதிர்ச்சி…! மகனை அழைத்து சென்ற தந்தை… கடப்பா கல் சரிந்து 4 வயது சிறுவன் பலி… பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் காளி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக தேவையான பொருட்களை வாங்கி ஆட்டோவில் ஏற்றினார். மினி லோடு வேனில் கடப்பா கல், சிங் டேங்க், சிமெண்ட் பை ஆகியவை நிரம்பி இருந்த…

Read more

BREAKING: 172 பேருடன் புறப்பட்ட விமானம்… எந்திர கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தம்… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…!!

மக்கள் பேருந்து, ரயில், விமானம் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 172 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட தயாராக இருந்தபோது என்ஜின்…

Read more

FLASH: திமுக வழக்கு… எடப்பாடி பதிலளிக்க வேண்டும்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதாக ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வருகிற டிசம்பர் 3- ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை…

Read more

“வெல்லம், பொட்டுக்கடலை மட்டும் போதும்”… பலசரக்கு கடைக்குள் நுழைந்து சாப்பிட்டு செல்லும் மாடு… 35 ஆண்டுகளாக நடக்கும் ஆச்சரியம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் நடந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளாக தினமும் கோவில் மாடு ஒன்று பல சரக்கு கடைக்குள் நுழைந்து தனக்கு பிடித்ததை சாப்பிடுகிறது. அந்த மாடு கடைக்குள் நுழைந்து பொருட்களுக்கு எந்த வித…

Read more

FLASH: அமரன் திரைப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு… SDPI எதிர்ப்பால் அதிரடி நடவடிக்கை…!!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அமரன்” திரைப்படத்திற்கு எதிராக, SDPI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி எதிர்ப்பு  தெரிவித்தனர். போராட்டத்தின் போது, படத்தை தயாரித்த நடிகர் கமலின்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தாய், சகோதரியை எரித்து கொன்ற நபர்… கண்ணை மறைத்த ஆசை…. பரபரப்பு சம்பவம்…!!

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக 90 வயதான தாயையும் 62 வயதான சகோதரியையும் கொன்றுஎரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பல்பூர் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹடபாடா பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் மக்கள் தகவல் அளித்ததின்…

Read more

BREAKING: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… நவம்பர் 11, 12 தேதிகளில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத முதலே தமிழ்நாடு, புதுவை உள்ளிட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும்,…

Read more

ஐயோ பார்த்தாலே பதறுதே…! பெண்ணை முட்டி தூக்கி வீசிய மாடு… நொடியில் நடந்த அசம்பாவிதம்… வைரலாகும் வீடியோ…!!

டெல்லி ஆயா நகரில் அக்டோபர் 30ஆம் தேதி நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறுகிய பாதையில் நடந்து சென்ற பெண்ணை பசு ஒன்று திடீரென தாக்கியது. அந்த பெண் தைரியமாக மாட்டின் கொம்புகளை பிடித்ததால், மாடு சில நொடிகள்…

Read more

தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா…? கவலை வேண்டாம்… உடனே இதை பண்ணுங்க…!!

பணம் அனுப்பும் போது சிறிய பிழைகளால் பெரும் சிக்கல்கள் ஏற்படலாம். வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டில் ஒரு எழுத்துப் பிழை வந்தாலே பணம் தவறான கணக்கிற்கு சென்று விடும். அதனால், பணம் அனுப்பும் முன் விவரங்களை இருமுறை சரிபார்ப்பது…

Read more

“என்ன ஹேர் ஸ்டைல் இது..? எனக்கு பிடிக்கல”… காதலியை விரட்டி சென்று கொடூரமாக கொன்ற காதலன்…. பரபரப்பு சம்பவம்…!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின். இவர் 50 வயதான கார்மென் சில்வா என்பவரை காதலித்து உள்ளார். கார்மென் சில்வா புதிதாக தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். அந்த ஹேர் ஸ்டைல் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. அந்த ஹேர் ஸ்டைலை பார்த்து…

Read more

வகுப்பறையில் வயிற்று வலியால் துடித்த மாணவி… திடீரென பிறந்த குழந்தை… ஷாக்கான ஆசிரியர்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை…

Read more

ஷாக் நியூஸ்…! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது.  இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து ஒரு சவரன் 58280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

“தேதி குறிச்ச அண்ணாமலை”… லண்டனிலிருந்து திரும்பியவுடன் ‌ கோவைக்கு முதல் விசிட்… பாஜக மெகா பிளான்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க லண்டன் சென்றிருந்தார். அவருடைய படிப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சர்வதேச அரசியல் குறித்த நுணுக்கமான விளக்கங்களைப் பெறவும், தன்னுடைய அரசியல் அனுபவத்தை மேம்படுத்தவும் அவர்…

Read more

சட்ட விரோத பணப்பரிமாற்றம்… அவகாசம் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மூத்த வழக்கறிஞர் புதிதாக சேர இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். இதற்கிடையில், குறுக்கு விசாரணைக்காக முக்கிய சாட்சி ஒருவரை ஏற்கனவே அழைத்த நிலையில்,…

Read more

அடேங்கப்பா… 1 இல்ல 2 இல்ல… மகன் திருமணத்திற்கு 70 வகையான சாப்பாடுகளை விருந்தளித்த நெப்போலியன்….!!

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக  நடைபெற்றுள்ளது.  திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் தனுஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.  சமூக வலைதளங்களில் அவரின் திருமண புகைப்படங்கள் வைரலானது.  ஆரம்பத்தில் அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்ட நிலையில், தனுஷின்…

Read more

“அம்மா… என் ஐஸ்கிரீமை அப்பா சாப்பிட்டு விட்டார்”…. கியூட்டாக அடம் பிடிக்கும் சிறுமி… வைரலாகும் வீடியோ…!!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு சிறுமி தன் அப்பாவை குறை கூறுகிறார், காரணம் அவரின் ஐஸ்கிரீமை அப்பா சாப்பிட்டுவிட்டார் என்கிற குற்றச்சாட்டு. கண்ணீர் மல்க தனது தாயிடம் அந்த சிறுமி குறை கூறும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிடுச்சே…” பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்… நொடியில் டயரில் சிக்கி பலியான மாணவி… கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில், அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற போது, கல்லூரி மாணவி கவுதமி மோசமான விபத்தில் சிக்கி பலியானார். கௌதமி, பி.எஸ்.சி படிப்பை முடித்த பின்னர், அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும் நவம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு…

Read more

“ஐயோ.. இது சாய் பல்லவி நம்பர் இல்லைங்க”… அமரன் படத்தால் தூக்கத்தை இழந்த வாலிபர்… ரசிகர்களின் அன்பு தொல்லையால் அவதி…!!

அமரன்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி தனது எண்ணை காகிதத்தில் எழுதி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கசக்கி கொடுக்கும் காட்சி உள்ளது. அந்த எண்ணை உண்மையான தொலைபேசி எண் என எண்ணிய பலர், வி.வி.வாகீசன் என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞரின் எண்ணுக்கு தினந்தோறும்…

Read more

உஷார்….! நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய இளம்பெண்…. ரூ.2.5 கோடியை பறிகொடுத்த வியாபாரி… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சூரை சேர்ந்த 60 வயது வியாபாரிக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் மூலம் அறிமுகமான இளம்பெண், தனக்கு கல்வி செலவுகளை செய்ய உதவி கேட்டுள்ளார். இந்த வியாபாரியிடம் ரூ.1000 தந்துதருமாறு கேட்டுள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்த வியாபாரி, தொடர்ந்து அந்த…

Read more

அதிர்ச்சி…! துடிதுடித்து இறந்த பிரபல யூடியூபர்…. காப்பாற்ற சென்ற தாய்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…!!

இடையடுக்கை பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் – ஹவ்வம்மா தம்பதியரின் மகள், 17 வயதான இஷானா  யூடியூபில் பிரபலமானவர். இந்த நிலையில் இஷானா துணி காய போடா சென்றுள்ளார். அப்போது ஈரமான துணி மின் கம்பி மீது பட்டதாக தெரிகிறது. இதனால் இஷானா…

Read more

கொடூரம்…! 4 வயது மகளை துடிதுடிக்க கொன்ற தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சை புதுப்பட்டினம் கோரிக்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் முருகேசன் (42) என்பவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். முருகேசன் மற்றும் அவரது மனைவி சுகன்யா (29) இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே…! 8-வது பிரசவத்திற்கு அட்மிட் ஆன பெண்…. குடும்ப கட்டுப்பாட்டு செய்ய சொன்னதால் எஸ்கேப் ஆன சம்பவம்…!!

வேலூரைச் சேர்ந்த அமுதா (29) என்ற இளம்பெண், ஏற்கனவே 7 குழந்தைகளுக்கு தாயாக உள்ள நிலையில், தற்போது 8வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். 2 பிள்ளைகள் ஏற்கனவே இறந்து விட்டனர். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக, 100 நாள் வேலைக்குச் சென்று தனது…

Read more

என்னது…! 1 மனைவி, 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த நபர்…. 4 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!

சீனாவின் சீலிங் மாகாணத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தான் பணக்காரன் என கூறி ஐந்து பெண்களை ஏமாற்றியுள்ளார். இவரது தந்தை கட்டுமானத்துறையில் வேலை பார்க்கிறார். தாய் உதவியாளராக இருக்கிறார். அந்த நபர் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு ஒரு…

Read more

ஓ இங்க இதான் நடக்குதா…? வாடகை வீட்டில் இருந்த பெண்… வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வாடகைக்கு வீடு எடுத்து ஒரு…

Read more

“நல்லது தானே சொன்னோம்…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஆற்றங்கரை தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திர வியாபாரி. இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகள் முத்துலட்சுமி கடந்த ஆண்டு களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு…

Read more

அதிர்ச்சி…! பாடம் நடத்திய போது மயங்கி விழுந்து இறந்த ஆசிரியர்…. அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல் பதிவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அந்தோணி ஜெரால்ட் என்பவர் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று வழக்கம் போல அந்தோணி பாடம் நடத்தினார். அதன்பிறகு…

Read more

“உன்ன இப்படியா பார்க்கணும்…?” கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் பட்டதாரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ராஜசேகர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு திருமணம் தள்ளி போவதை நினைத்து…

Read more

“தேடி சென்று அடிப்போம்”… நாதக-விலிருந்து விலகுவதாக நிர்வாகிகள் அறிவிப்பு…? செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர் மோதல்… சிக்கலில் மாட்டிய சீமான்…!!

கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது திடீரென உள்ளே நுழைந்து நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. மேலும்…

Read more

FLASH: அதிமுக பொதுக்குழு வழக்கு… உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்…! காரணம் என்ன…?

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்ததால் நீதிபதி விலகியுள்ளார். இதனால் வேறு நீதிபதியை விசாரிக்க பரிந்துரை…

Read more

FLASH: கொடநாடு வழக்கில் EPS-ஐ தொடர்பு படுத்த கூடாது… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ்- ஐ தொடர்பு படுத்தி பேசக்கூடாது. உயிரிழந்த கனகராஜன் சகோதரர் தனபாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 1.10 கோடி மாணவர்கள் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம்…

Read more

“பழையன கழிதலும் புதியன புகுதலும்”… அது அரசியலுக்கு இல்லை… சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்…!!

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதள பக்கத்தில் நன்னூல் சூத்திரம் பதிவிட்டதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதில் எந்த நோக்கமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ்…

Read more

BREAKING: நவம்பர் 9,10 தேதிகளில்… இனிமேல் தமிழகம் முழுவதும்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!!

தமிழக முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்ய போவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு முடித்தார்.…

Read more

நல்லாட்சி பற்றி நீங்க பேசுறீங்களா…? ஒரே காமெடிதான் போங்க… எடப்பாடியை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி…!!

விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். குறிப்பாக திமுக பாஜக கட்சிகளை விமர்சித்தார். விஜயின் பேச்சுக்கு  அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். அதிமுகவில் நல்ல…

Read more

“6 வயசு சின்னபிள்ளை”… அத்துமீறிய 14 வயது சிறுவன்… வலி தாங்க முடியாமல் கதறிய சிறுமி… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வருகிறார். 6 வயதுடைய இளைய மகள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் வருகிற நவ. 9-ம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும் நவம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகம் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

விஜயால் திமுகவை ஒன்னும் பண்ண முடியாது… கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை… அடித்து சொன்ன அரசியல் பிரபலம்…!!

விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த பிறகு விஜய் பற்றிய பேச்சு தான் அடிபடுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜயின் பேச்சுக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் விஜய் திமுக கட்சியை விமர்சித்து…

Read more

FLASH: நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்…. அதிர்ச்சியில் சீமான்…!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகிவிட்டார். சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more

கார் லைசன்ஸ் இருக்கா…? அப்போ நீங்க லாரியும் ஓட்டலாம்… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் கார் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடையை மீறாத போக்குவரத்து வாகனங்களை ஓட்ட முடியும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.  LMV (இலகுரக மோட்டார் வாகனம்) லைசன்ஸ் கொண்டவர்களுக்கு லாரி போன்ற வாகனங்களை ஓட்ட…

Read more

பெரும் தொகைக்கு ஏலம் எடுத்து ரிங்கு சிங்கை தக்க வைத்த KKR அணி… திறமைக்கு கிடைத்த பரிசு…!!

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் IPL 2023 தொடரில் அதிரடியாக ஆடி ரசிகர்களின் இதயங்களை வென்றார். இதன் அடிப்படையில் KKR அணி அவரை ₹13 கோடி தொகைக்கு தக்கவைத்து, அவருடைய திறமையை கௌரவித்துள்ளது. அவர் உ.பி. மாநிலம்…

Read more

இதை மட்டும் செய்யாதீங்க…. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…!!

ஆதார் விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க, UIDAI முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆதார் கடிதம் மற்றும் பிவிசி அட்டை போன்றவற்றை கவனக்குறைவாக கையாளக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் ஆதார் விவரங்களை பகிர்வது மிக…

Read more

“மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல…” ஆதரவற்ற விதவை சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை…!!

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையும் இல்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. வாழ்வாதாரத்திற்கு எந்த அனுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்று பொருள். எனவே…

Read more

நடுரோட்டில் காதலியின் தலைமுடியை இழுத்து கொடூரமாக தாக்கிய வாலிபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் ஒருவர் தனது காதலியை பயங்கரமாக தாக்கியுள்ளார். அந்த நபர் ஒரு கையால் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் அவரது முகத்தில் பலமாக அடிக்கிறார். அந்த பெண் அழுது…

Read more

Other Story