தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!
Related Posts
Breaking: கஜானா மட்டும்தான் இருக்கு… ஆனா அதுல ஒன்னும் இல்ல… கஜானாவை சுத்தம் செஞ்சுட்டு போய்ட்டாங்க… அமைச்சர் ஆனந்த் தூய்மை பணியாளர்களிடம் பரபரப்பு பேச்சு…!
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 16 நாட்களாகத் தொடர்ந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தமிழகச் சட்டப்பேரவையில் எதிரொலித்ததைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்கள் குழு…
Read moreமுதல் நாளே நரகத்தை காட்டிட்டாங்க… வீட்டு வேலைக்கு வெளிநாட்டுக்கு வந்தேன்… 2 மாசம் மாசமா சம்பளம் கூட தராமல் டார்ச்சர் பண்றாங்க… தலையில் முக்காடு போட்டு கதறி அழ வீடியோ வெளியிட்ட கள்ளக்குறிச்சி பெண்…!!
வேலை தேடி வெளிநாட்டிற்குச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் படும் துயரங்களை வீடியோவாக வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தனைக் காப்பாற்றுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி…
Read more