நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
வேளாண் துறைகளுக்கு இளைஞர்கள் செல்லாதது ஏன்?…. ஜெயரஞ்சன் விளக்கம் …!!
வேளாண் சாரா துறைகளுக்கு இளைஞர்கள் செல்வது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மாநில திட்டக் குழுத் துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது வேளாண் துறையில் 365 நாள் வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அதேபோன்று…
Read moreஎன்னப்பா இது..! “ஆதாரில் பிறந்த வருடம் 1900…” செய்வதெரியாது தவிக்கும் பழங்குடியின பெண்… மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டு கோரிக்கை…!!
ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம் 1993. ஆனால் அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவாகி இருப்பதால் அரசின்…
Read more