ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!
Related Posts
“உதயநிதி, சபரீசனோட தப்பை மறைக்க காங்கிரஸை பலிகடா ஆக்காதீங்க” திமுக குடும்ப அரசியலுக்கு எதிராக மாணிக்கம் தாகூர்….!!
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல், தற்பொழுது எரிமலை போல வெடித்துச் சிதறியுள்ளது. காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை…
Read more“இனி போலீஸ்காரங்க ரோட்டுல இப்படி தான் ரோந்து போகணும்!”….தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு..!!!
தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான எவ்வித பிரச்சனைகளும் இன்றி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் தமிழக காவல்துறை தற்பொழுது ஒரு மிக முக்கிய அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள்…
Read more