ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!
Related Posts
ஏய்! உள்ள உட்காருங்க இல்ல… வெளியே போங்க… சபையை அதிரவிட்ட சபாநாயகர்… ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்த சட்டப்பேரவை மோதல்…!!”
சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நிலவி வரும் அனல் பறக்கும் விவாதங்களைச் சமாளிக்கப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. கையாண்ட அதிரடி நடவடிக்கைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளன. மன்றத்தின் மாண்பைக் காக்கும் பொருட்டு அவர்…
Read moreஅவைக்கு வராத உதயநிதி… திமுகவுக்கே அவர் Unfit-ஆ? 4-வது முறையாக சட்டமன்றம் ‘Absent’… அரசியல் களத்தில் வெடிக்கும் பகீர் விவாதம்…!!”
சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அவைக்கு வராமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் அவர் நான்காவது முறையாக வருகை தராமல் வெளிப்படையாகவே அவையைப் புறக்கணித்துள்ளது…
Read more