நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“இனி யாரும் தப்பிக்க முடியாது…” 6 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… கமிஷனரின் அதிரடி உத்தரவு !!
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(39), சீனி மாரியப்பன்(33), லட்சுமணன்(37) ஆறுமுக நயினார்(39), அப்துல்காதர்(31), செல்வம்(41) ஆகிய 6…
Read more“சிறுமியை பலாத்காரம் செய்த ரவுடி…” மகளுக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்ட பெற்றோர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(31). இவர் ஒரு சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த ஆண்டு மேலப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் வேலாயுதம் தொடர்புடையதால் அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த…
Read more