நாமக்கல்லில் இன்று (ஜனவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (18.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“மறைத்து வைத்தால் தப்பிவிடலாமா?”… சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளைக் கடத்தி அறையில் அடைத்து பாலியல் தொல்லை.. சிக்கிய 2 வாலிபர்கள்..!!
சென்னை அம்பத்தூர் பகுதியில் 2 சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு அறையில் ரகசியமாக அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 வாலிபர்களை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள்…
Read more“த.வெ.க-வில் இணைகிறேனா?”… சோசியல் மீடியாவில் பரவிய வதந்தி… முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த நச்சுனு ஒரு விளக்கம்..!!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க), அதிமுக-வின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் ஜூன் 22-ஆம் தேதி கூண்டோடு இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய மெகா வதந்திக்கு,…
Read more