மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில், சிவம் சாஹு என்ற நபர் தனது மனைவியை ரகசியமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களைக் காட்டி வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மனைவி கேட்ட பணத்தைத் தராததால், ஆத்திரமடைந்த சிவம் அந்தத் தனிப்பட்ட வீடியோக்களை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த சிவத்தை போலீசார் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.