இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் கெத்தான பிம்பத்தை உருவாக்குவது ஒரு பெரிய ட்ரெண்டாக உள்ளது. அப்படித்தான் ஒரு வாலிபர், தான் ஏதோ மிகப்பெரிய ஹீரோ போல சீன் காட்டி ஒரு வீடியோ எடுக்க முயன்றார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அவர் செய்த ஒரு சிறு தவறு, அவர் காட்டிய கெத்து மொத்தத்தையும் தரைமட்டமாக்கிவிட்டது. “கெத்து காட்டப் போய் கடைசியில் காமெடி ஆகிவிட்டாரே” என்று இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அந்த வாலிபரை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
View this post on Instagram
“தம்பிக்கு செட் ஆகல போல.. அடுத்த தடவை ட்ரை பண்ணுங்க” என கமெண்ட்களில் நெட்டிசன்கள் அதகளம் செய்து வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
