பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தனது வீட்டை வாடகைக்கு விட்ட பெண் ஒருவர், அவர்கள் வாடகையைத் தராமல் ஓடிவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த அவல நிலையைக்கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.

குளியலறை முழுவதும் உடைக்கப்பட்டும், வீட்டின் இரும்பு கம்பிகளில் சிகரெட் துண்டுகள் கொட்டப்பட்டும் வீடு மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டிருந்தது.

“>

 

நம்பிக்கையோடு வீட்டை ஒப்படைத்த அந்தப் பெண்ணிற்கு, மாணவர்கள் செய்த இந்தச் செயல் பெரும் மனவேதனையை அளித்துள்ளது.