தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகுதியில் ஒரு கோவிலில் நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் விஷ வண்டு கூடு இருந்துள்ளது. அந்தக் கூடு திடீரென கலைந்து அதிலிருந்து வண்டுகள் அந்த வழியாக சென்ற ஐந்துக்கும் மேற்பட்டோரை கடித்தது.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த ஐந்து பேரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் பிள்ளை(85), அவரது மனைவி மகராசி(78) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது கேரளா அரசியலில் புரட்சிகர முத்திரையை ஆழமாக பதித்து சென்றுள்ள முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் அச்சுதானந்தனுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செவ்வணக்கம் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனது சார்பாகவும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார் என்று தெரிவித்துள்ளார்