நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக NTA அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CUET UG 2024 தேர்வு மே 15 முதல் 31ஆம் தேதி வரை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more