மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (CTET) விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் இரண்டாம் தேதி முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 5ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்தது. பொது/ஓபிசி பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.1000, இரண்டு தாள்களுக்கு ரூ.1200, எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.500 மற்றும் இரண்டு தாள்களுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். இணையதளம்: https://ctet.nic.in/