
ரயில்வேயில் 9,144 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. டெக்னீசியன் கிரேடு-1. கிரேடு-3 ஆகிய பிரிவுகளில் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10, +2, Diploma, ITI, Any Degree.
வயது வரம்பு:18-36.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 8
சம்பளம்: ₹19,900 – ₹29,200/-.
கூடுதல் தகவல்களுக்கு RRB இணைய முகவரியை கிளிக் செய்யவும்.