தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“மொத்தமாக 20 எலுமிச்சை பழங்களை ரூ.100-க்கு காசு கொடுத்து வாங்கிய இபிஎஸ்”… மகிழ்ச்சியில் சாலையோர வியாபாரி… வைரலாகும் வீடியோ…!!!!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, கோவை அருகே உள்ள ஒரு சாலையோர வியாபாரியிடம் அவர் நேரில் சென்று, “100…
Read moreஇபிஎஸ் சுற்றுப்பயண நிகழ்ச்சி…! அதிமுக நிர்வாகிகளின் பேண்ட் பாக்கெட்டை பிளேடால் கிழித்து ரூ.2 லட்சம் பிட்பாக்கெட்… 4 பேரிடம் விசாரணை… பெரும் அதிர்ச்சி..!!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் 234 தொகுதிகளுக்கும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் முதற்கட்டமாக கோவையில் நேற்று சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் அதிமுக…
Read more