கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட…

Read more

Other Story