தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“மகளிர் கணக்கில் மீண்டும் ₹1,000” உங்க அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்துருச்சா….? 4-ஆம் கட்டத் தொகையால் தாய்மார்கள் குஷி….!!
மகளிர் உரிமைத் தொகையின் ஆகஸ்ட் மாதத்திற்கான ₹1,000 தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4-வது தவணைத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம்…
Read more“அடுத்த சுதந்திர தினத்துக்குள் பல சாதனைகள்” மகன் விஜய் பற்றி தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி….!!
மாநிலத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மிக உருக்கமாகவும் பெருமிதத்துடனும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் இன்னும் ஏராளமான…
Read more