பழனி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணையில் பதிலளித்த தமிழக அறநிலையத்துறை, தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பிரசாதத்திற்கு ரசீது வழங்குகிறோம். பழனியிலும் பின்பற்றுகிறோம் என்று கூறியது. விசாரணைக்கு பிறகு அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இனி பழனி பஞ்சாமிர்தத்திற்கும் ரசீது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“பெருந்தன்மையா இருந்த திமுகவுக்கே இது நல்ல பாடம்!”… வைகோ, திருமாவளவனை கடுமையாக சாடிய ஈஸ்வரன்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும்…
Read more“கூட்டணி இல்லனா கவலையே இல்ல!”.. 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி.. கம்யூனிஸ்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி…!!
திமுக கூட்டணியில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள்…
Read more