தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தேனி, திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வேலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“உதயசூரியன்ல கட்டாயப்படுத்தி நிக்க வச்சாங்க…. மனசு உடைஞ்சு போச்சு” இப்போ மொத்தமா தூக்கி போடுறோம்…. வைகோ எடுத்த அதிரடி முடிவு….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திமுகவுக்கு அடுத்த மாபெரும் மரண அடியைக் கொடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஒரு அதிரடியான மாஸ் பிளானை கையில் எடுத்துள்ளதாகத்…
Read more“பக்கத்துல சோபா இருந்தும் ஸ்டாலின் என் பக்கமே வரல” சீமான்கூட பேசிக்கிட்டு என்னை மதிக்காம போயிட்டாரு…. வைகோ பகிரங்கக் குமுறல்….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறி, தவெக அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தனக்கு நடந்த மிகக் கொடூரமான அரசியல் அவமதிப்புகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேடையில் உடைத்துப்…
Read more