எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“மாற்ற வேண்டியது அதிகாரிகளைத்தான்!”.. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக-வே காரணம் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை…
Read more“அரசு மருத்துவமனைகளில் இனி ஃபுட் கோர்ட் வசதி!”… அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பறந்த புதிய உத்தரவு.. பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அருண்ராஜ்..!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பிடங்களை…
Read more