திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
பெண்கள் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர்… பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து தொடர் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் என்ற பகுதியில் உள்ள ஜி.என் கார்டனை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. அந்த கார்டனுக்கு அருகே உள்ள பாறைக்குழியில் மாநகராட்சியின் சார்பில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றம்…
Read more1 இல்ல 2 இல்ல… மொத்தம் 74 லட்சம்… போலி ஆவணங்களை காண்பித்து வங்கியில் கடன்… ஒருவர் கைது; போலீசார் அதிரடி…!!
சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த…
Read more