திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ரவி செல்வனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
“உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்வ?”… பழ வியாபாரியின் வக்கிரம்.. கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்..!!
ஈரோடு அருகே உள்ள சோலார் நகரைச் சேர்ந்தவர் சேட்டு தனபால், இவர் தனது மனைவி புஷ்பாவுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தனது தந்தை ஆறுமுகத்திற்கும், மனைவி புஷ்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகச்…
Read more“பணம் வேண்டாம், இந்தத் தொல்லையிலிருந்து காப்பாத்துங்க!”… பொள்ளாச்சி போலீசாரின் ஆடியோவால் கிளம்பிய பெரும் சர்ச்சை… சிக்கலில் சிக்கிய இளைஞர்…!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பான விசாரணையின் போது, காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் என்பவர் முகேஷ் என்ற இளைஞரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான பெண்ணுடன்…
Read more