திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த நாயை வெட்டியதாக தெரிகிறது. இதனால் நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகாதேவன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…
Read more“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!
திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…
Read more