ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக ஆவண பதிவு நடைபெறும் என்பதால் குறைந்தபட்சம் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் இதுபோல நடப்பது வழக்கமான ஒன்றுதான்.
இன்று தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் அறிவிப்பு…. நீங்களும் ரெடியா இருங்க…!!!
Related Posts
தவெக-வுக்கும் பாஜக-வுக்கும் நடுவுல ரகசிய உடன்பாடா? குண்டைத் தூக்கிப் போட்ட உதயநிதி ஸ்டாலின்…!!
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை நோக்கி புதியதொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக மற்றும்…
Read moreமுதலமைச்சர் விஜய் இன்னும் பிரசார மூடுலேயே தான் இருக்காரு…”எங்க சாதனையை எடுத்து அவங்க ஸ்டிக்கர் ஒட்டிக்கிறாங்க… தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி…!!
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே அரசியல் விவாதங்கள் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக…
Read more