ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு அரசு பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கும் – அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
#BREAKING: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Related Posts
Breaking: சிஎம் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி வேட்பாளர்…! 233-ஐ மறக்க முடியுமா..? மறுபடியும் அதிமுகவுக்கு ஜம்ப்… இபிஎஸ் முன்னிலையில் அதிரடி ஐக்கியம்..!!!
தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியக் கட்சித் தாவல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
Read more“அப்ப உதயநிதி, இப்ப நயினார் நாகேந்திரன்”… அம்மாவையே தப்பா பேசுவதா…? முதல்வர் விஜய்க்காக சப்போர்ட்டுக்கு வந்த அண்ணாமலை… 40 வருஷத்துக்கு முன்பே காலாவதி ஆகிட்டு… பரபரப்பு அறிக்கை..!
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒன்றில், தவெக தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியினரிடையே நிகழ்ந்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில், சட்டப்பேரவையில் “எங்க, அப்பாவைக் காணோம்?” என்று விஜய் எழுப்பிய கேள்வி…
Read more