மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரியில் அழகு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அழகு சுந்தரத்தை கைது செய்தனர்.
மிட்டாய் கொடுத்து ஏமாற்றிய முதியவர்…. பள்ளி மாணவிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“13 வயது சிறுமி”… 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் சேர்ந்து கதற கதற… தனக்கு என்ன நடந்ததுன்னு கூட தெரியாமல்… கர்ப்பத்தால் தெரிந்த உண்மை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் ஒரு 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் தினமும் வேலைக்கு சென்று விடுவதால் அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இதனை அந்த பகுதியைச் சேர்ந்த…
Read moreஅடியாத்தி…! பிரம்மாண்டத்தின் உச்சம்… 20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்… அதுமட்டுமா…? மனதை கவரும் ஊட்டி ரோஜா கண்காட்சி..!!!
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக…
Read more