தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
“தாலிச் செயின் அப்படியே இருக்க அப்புறம் எதுக்கு?”.. பெண்ணின் முகத்தை சிதைத்து கொடூர கொலை… திருவள்ளூரில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலைகள்.. பயத்தில் உறைந்த பொதுமக்கள்..!!!!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வயல்வெளிப் பகுதியில் மர்மமான முறையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அருணா (40) என்பவர், அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக…
Read more“கருவறையை போட்டோ எடுக்க இப்படி ஒரு முயற்சியா?”.. திருவண்ணாமலை கோயிலில் சிக்கிய ஆந்திரா ஆசாமிகள்… மிரட்டலான சம்பவம்..!!
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் நவீன மின்னணு சாதனங்களையோ அல்லது கேமராக்களையோ கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்மிகத் தலத்தின் புனிதத்தன்மையையும் பாதுகாப்பையும் மீறும் வகையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அதிநவீன…
Read more