தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
“பட்டப்பகலில் நடந்த கொடூரம்!”.. விசிக நிர்வாகி வெட்டிப் படுகொலை… கைவரிசை காட்டிய 5பேர் கொண்ட கும்பல்.. சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை..!!!
சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள திருநீர்மலை பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பழகன் (எ)…
Read moreசீரழியும் இளைய தலைமுறை…! “ஃபுல் போதையில் நடு ரோட்டில் காரை மிதித்து ரகளை செய்த இளம் பெண்”… தலைமுடியைப் பிடித்து புரட்டி எடுத்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ…!!
சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியில், நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் கடுமையான மதுபோதையில் சாலையில் நடுவே செய்த அநாகரிகச் செயல்களும், பொதுமக்களுடன் மோதலில் ஈடுபட்ட நிகழ்வும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண்…
Read more