கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“துரோகி’.. துரோகி..” வெளிவந்தது அடிமட்டப் புகைச்சல்! காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில் நேர்ந்த மெகா அவமானம்.. இருதரப்பு பயங்கர தள்ளுமுள்ளு..!!
“தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது தொடரும்பட்சத்தில், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் நிலவும் புகைச்சல் தற்போது சென்னை வீதிகளில் பகிரங்க மோதலாக வெடித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தைக் குலுக்கியுள்ளது. சென்னையில் உள்ள காயிதே மில்லத்…
Read more8-ம் வகுப்பு தான்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல் போலீஸ்கார் செய்த கொடூரம்”… பாதுகாக்க வேண்டியவரே பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை… தென்காசியில் பரபரப்பு…!!!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது…
Read more