விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அனுமதி இன்றி தயாரித்த 75 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இரண்டு மனைவிகளோடும் சேர்ந்து வாழ்வேன்!” கணவர் போட்ட அதிரடி கண்டிஷன்.. கதறித் துடித்த முதல் மனைவி.. இறுதியில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு என்ன?
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, முதல் மனைவி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சடையாண்டி என்ற நபர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையாண்டி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால்,…
Read more“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!.. நம்மகிட்ட இருக்குற அந்த மூணு விஷயத்தை மட்டும் அவங்ககிட்ட சொல்லுங்க.! – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அந்த ரகசிய அசைன்மென்ட்..!!
“கட்சிங்கிறது நம்ம உடம்போட தலை மாதிரி, ஆட்சிங்கிறது அதுக்கு மேல வைக்கிற கிரீடம் தானப்பா!” என்று சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தத்துவார்த்த உரையை ஆற்றியுள்ளார். லட்சக்கணக்கான…
Read more