ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என வங்கிகள் உட்பட அனைத்திற்கும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதே மாதிரியான மூன்று நாள் தொடர் விடுமுறை இந்த வாரமும் வருகிறது. வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு, அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் என எதுவும் இயங்காது.
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…
Read more“மக்களுக்கு அட்வைஸா!.. முதல்ல உங்க கட்சி ஆளுகளுக்கு சொல்லுங்க!”… தவெக நிர்வாகியின் அநாகரிக செயலால் கொதித்தெழுந்த கனிமொழி.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற…
Read more