கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன், சண்முகம் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
FLASH: நான் பேசிட்டு இருக்கும் போது நீ கன்னத்துல கை வச்சிட்டு இருப்பியா..? வங்கி மேலாளருக்கு கன்னத்தில் பளார் விட்ட மு.க அழகிரி மகள்… பாய்ந்தது வழக்கு… பரபரப்பு வீடியோ…!!
சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில்…
Read more“மக்களே உஷார்! இதை செய்யாதீங்க!”… பிளஸ் 2 உதவித்தொகை தருவதாகக் கூறி ஊர்காய் வியாபாரியிடம் கைவரிசை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!!
சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் நடத்திய அதிர்ச்சித் துளியான மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 கல்வி முடித்த மாணவர்களின் பெயரில்…
Read more