நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“உங்க 5 வருஷ ஆட்சி முடியும்போது தமிழ்நாட்டோட கடன் 20 லட்சம் கோடியா உயரத்தான் போகுது.. அதை எல்லாரும் பார்க்கத்தான் போறாங்க !” முன்னாள் நிதியமைச்சர் உடைத்த அதிர்ச்சி ரகசியம்..!!
“இப்போ ரிலீஸ் பண்ணியிருக்கிற வெள்ளை அறிக்கையில வெறும் 5 வருஷக் கணக்கை மட்டும் காட்டி யாரை காப்பாத்தப் பார்க்குறீங்க?” என்று தற்போதைய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாகப் பல…
Read more“தேர்தலுக்கு முன்னாடி ஏன் சேரல?” விஜயபாஸ்கரின் த.வெ.க. தாவலுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்…. ஆர்.பி. உதயகுமார் சொன்ன உண்மை….!!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தவெக தாவல் குறித்துத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஆர்.பி. உதயகுமார், அந்த முடிவின் பின்னணியில் இருக்கும் “மர்மத்தை” வெளிப்படையாகப் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “தவெக நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பே ஏன்…
Read more