சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இன்று பலரும் உடல் எடையை குறைப்பதற்கு உடலை கட்டுக்கோப்பாக வைக்க நாள் முழுவதும் ஜிம்மே கதி என்று கிடைக்கின்றனர். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட சர்வசாதாரணமாக உடற்பயிற்சி செய்கின்றனர்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் 48 வயதான போதும் இளைஞர்களை போன்று பாட்டி ஒருவர் உடற்பயிற்சி செய்கிறார். அவரின் மகனான ajay Sangwan இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக்கி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.