சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதுபோன்ற வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி கல்லூரி படிப்புக்காக வெளியூர்களில் வேலைக்காக இளம் பெண்கள் செல்லும் போது அங்கு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பார்கள்.

அங்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அதை அளவுக்கு எதிர்மறையான விஷயங்களும் நடைபெறும். இப்படி வாடகைக்கு அறைகளில் தங்கி இருக்கும் இளம் பெண்களின் ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களின் தலை முடியை பிடித்து மாறி மாறி சண்டை போடுகின்றனர். ஒரு இடத்தில் நிறுத்தாமல் அங்கிருந்து மற்ற பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கும் இருவரும் அடித்துக்கொண்டே செல்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ABDUMANAF இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@__photographymanaf2__)